கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி வெளிவந்த 'பிப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே’(fifty shades of grey)படமே ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பல நாடுகளில் இப்படத்திற்கு தடை விதித்தாலும் ஹாலிவுட் திரையுலகில் மாபெரும் வசூல் மழையை பொழிது வருகிறது.
இந்த வாரத்தில் மட்டும் இப்படம் $ 41,123,00 வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அதைதொடர்ந்து கடந்த வாரம் இரண்டாவது இடத்தில் இருந்த கிங்ஸ்மேன் ( KINGSMAN)படமே $ 33,278,68 வசூலித்து மீண்டும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 3 வது இடத்தில் இருந்த The SpongeBob Movie இந்த வாரம் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த வார ( 22.02.15 to 25.02.15) ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்த முதல் 10 படங்கள்:
1. FIFTY SHADES OF GREY= $ 41,123,00 (இந்தியா மதிப்பில் 25 கோடிக்கு மேல் )
2. KINGSMAN: THE SECRET SERVICE= $ 33,278,68 ( 20 கோடிக்கு மேல் )
3. MCFARLAND, USA= $ 17,637,46 (10 கோடிக்கு மேல் )
4. AMERICAN SNIPER= $ 17,447,17 (10 கோடிக்கு மேல் )
5. THE SPONGEBOB MOVIE: SPONGE OUT OF WATER= $ 160,886,6 (9 கோடிக்கு மேல் )
6. THE DUFF= $ 114,684,9 (7 கோடிக்கு மேல் )
7. HOT TUB TIME MACHINE 2= $ 10,953,90 (6 கோடிக்கு மேல் )
8. JUPITER ASCENDING= $ 74,519,9 (4 கோடிக்கு மேல் )
9. STILL ALICE= $ 69,500,0 (4 கோடிக்கு மேல் )
10. THE IMITATION GAME= $ 52,986,2 (3 கோடிக்கு மேல் )
No comments:
Post a Comment