Wednesday, 25 February 2015

நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவும் ஆபாச வீடியோவில் சிக்கினாரா..?


சமீபகாலமாக நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள், நிர்வாண செல்ஃபிக்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது மார்ஃபிங்கா, இல்லை உண்மையான வீடியோக்களா என சிந்திப்பதற்குள், அவர்கள் ஹீரோயின்கள் என்பதால் அது அனைவரின் பார்வைக்கும் சென்றுவிடுகிறது.
ஏற்கனவே பல நடிகைகள் இந்த சிக்கலில் மாட்டி தவிக்கின்றனர். ராதிகா ஆப்தே, வசுந்தரா, ஸ்ரீதிவ்யா, ஹன்சிகா என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் இன்னும் எத்தனை நடிகைகள் சிக்குவார்களோ தெரியவில்லை. இதில் சம்பந்தப்பட்ட நடிகைகள் அதில் இருப்பது தான் இல்லை என்று மறுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் ஆபாச வீடியோவும் வாட்ஸ்ஆப்பில் வெளியாகியுள்ளதாம்.
நடிகை சோனாக்‌ஷி சின்ஹா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்திருக்கிறார். இவருடைய ச்ஆபாச வீடியோ ஒன்று வாட்ஸ்அப்பிலும், இணையத்திலும் வேகமாக பரவி வருகிறது. ஆனால் அந்த வீடியோ போலியானது என்று கூறப்படுகிறது.
வீடியோவில் இருப்பது சோனாக்ஷியை போன்றே இருக்கும் ஆபாசப்பட நடிகையாம். ஆனால் மக்கள் அதை சோனாக்ஷி என்று கூறி அந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்களாம். ஆபாச வீடியோ பற்றி சோனாக்ஷி சின்ஹா இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment