தெரிந்து கொள்வோம்!! திருவள்ளூர் வீரராகவ பெருமாள்!!
பெமாளின் 108 திவ்ய தேசங்களில் 60 ஆவது திவ்ய தேசமாகக் கருதப்படும் திருவள்ளூர் வீராகவ பெருமாள் கோவிலானது, சுமார் 1000 வருடங்கள் பழமை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலவர் வீரராகவ பெருமாள் ஆவார். இங்குள்ள குளத்தின் நீரானது கங்கையை விட புனிதமானதாகக் கூறப்படுகிறது. இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஆகும்.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - கவலை
ரிஷபம் - பயம்
மிதுனம் - கவனம்
கடகம் - நற்செயல்
சிம்மம் - உயர்வு
கன்னி - அச்சம்
துலாம் - போட்டி
விருச்சிகம் - லாபம்
தனுசு - பக்தி
மகரம் - குழப்பம்
கும்பம் - செலவு
மீனம் - வரவு
No comments:
Post a Comment