மக்களுக்கு பொழுதுபோக்கு என்றாலே பெரும்பாலும் திரையரங்குகளுக்கு தான் செல்வார்கள்.
பெரும்பாலும் வித்தியாசமான திரையரங்கு என்றால் அதில் மக்களுக்கு அதிக நாட்டம் இருக்கும். தமிழகத்தில் அதுபோல அதிகம் எதுவும் இல்லை என்றாலும், சென்னை சத்யம் திரையரங்கின் பிரதான திரையின் உள்ளமைப்பை அடிக்கடி மாற்றுவார்கள்.
ஆனால், உலகில் எவ்வளவோ திரையரங்குகள் வித்தியாசமான அமைப்பைக் கொண்டுள்ளன.
அவற்றில் சில உங்களின் பார்வைக்கு…
No comments:
Post a Comment