Thursday, 26 February 2015

தின பலன் 27-02-2015


தெரிந்து கொள்வோம்!! மணக்குள விநாயகர்!!!
மணல் குளத்து விநாயகர் என்பதே மணக்குள விநாயகர் என்று மருவியதாக அறியப்படுகிறது. புதுச்சேரியில் அமைந்துள்ள இக்கோவிலானது. பிரெஞ்சுக்காரர்கள் அங்கு குடியேறுவதற்கு முன்பிலிருந்தே இருக்கின்றது என்று வரலாறு கூறுகின்றது. புதுச்சேரியின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - முயற்சி
ரிஷபம் - நன்மை
மிதுனம் - பக்தி
கடகம் - ஆரோக்யம்
சிம்மம் - கோபம்
கன்னி - சிக்கல்
துலாம் - பணிவு
விருச்சிகம் - நலம்
தனுசு - நட்பு
மகரம் - சலனம்
கும்பம் - தெளிவு
மீனம் - உற்சாகம்

No comments:

Post a Comment