Monday, 23 February 2015

தின பலன் 24-02-2015


தெரிந்து கொள்வோம்!! அங்கோர்வாட் கோவில்!!
உலகின் மிகப்பெரிய சமய வழிபாட்டுத்தளமான அங்கோர்வாட் கோவிலானது, கம்போடியா நாட்டில் அமைந்துள்ளது. விஷ்ணு கோவிலாக இருந்த இது பின்னர் புத்த மதக் கோவிலாக மாற்றப்பட்டது. இக்கோவில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட கோவில் எனக் கூறப்படுகிறது. கம்போடிய நாட்டின் கொடியில் இடம்பெற்றுள்ள கோவில் இதுவே ஆகும்.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - பொறுமை
ரிஷபம் - ஆக்கம்
மிதுனம் - பாசம்
கடகம் - உயர்வு
சிம்மம் - விவேகம்
கன்னி - அனுகூலம்
துலாம் - ஏமாற்றம்
விருச்சிகம் - ஆதரவு
தனுசு - சிரமம்
மகரம் - அசதி
கும்பம் - மேன்மை
மீனம் - மகிழ்ச்சி

No comments:

Post a Comment