ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளதாக நடிகை லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார். லட்சுமி மேனன் பெயரில் ஆபாச வீடியோகள் சில இணைய தளங்களிலும், வாட்ஸ்ஆப் குழுக்களிலும் சமீபத்தில் பரவியது.
இதனால் திரைப்பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோவில் இருப்பது லட்சுமி மேனன் தான் என சிலர் கற்பூரம் அடிக்காத குறையாகக் கூறிவந்தனர். சிலர் போலிப் படம் என்றனர். இப்போது இது குறித்து லட்சுமி மேனன்வாய் திறந்துள்ளார்.
"அந்த ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல. யாரோ என்னை களப்படுத்துவதற்காக திட்டமிட்டு இந்த படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்ணின் முகத்துக்கும் என் முகத்துக்கும் சம்மந்தமே இல்லை. அந்த வீடியோ உண்மையானது இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.
நான் இப்போது பிளஸ்டூ தேர்வுக்காக படித்துக் கொண்டு இருக்கிறேன். என்னை படிக்கவிடாமல் செய்யவும், கவனத்தை திசை திருப்பவும் இந்த சதி செயல் செய்யப்பட்டு இருக்கலாம் என நினைக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment