அண்மையில் தனது குளியல் வீடியோ வெளியானதால் கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம் சின்ன பூ நடிகை. அந்த வீடியோவில் இருப்பது அவர்தானா..? இல்ல மார்ஃபிங் செய்யப்பட்டதா..? என்று இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.
ஏதோ ஒரு ஹோட்டலில் சின்ன பூ நடிகை தங்கியிருந்தபோது, அவர் குளிப்பதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வாட்ஸ்ஆப்பில் பரப்பிவிட்டனர் சில விஷக்கிருமிகள். வீடியோவில் இருப்பது ஹன்சிகா அல்ல என்று அவரது தரப்பில் மறுக்கப்பட்டாலும், அது ஹன்சிகாதான் என கூறி, பரப்பி வருகின்றனர்.
இந்த வீடியோ விவகாரம் சின்ன பூ நடிகைக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படப்பிடிப்பில் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டு, தான் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறாராம். மேலும் சிறிதுகாலம் வெளியூர் போலமா என்றுகூட யோசித்து வருகிறாராம்.
தற்போது தளபதி நடிகர், விரல் நடிகர், ஜெயம் நடிகர் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் அவருக்கு, இந்த வீடியோ விவகாரம் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
No comments:
Post a Comment