கடந்த சில மாதங்களாகவே இணையதளம் மற்றும் வாட்ஸ்அப்களில் நடிகைகளிம் ஆபாச வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. எப்படி வருகிறது, அவை மார்ஃபிங் செய்யப்பட்டவையா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனாலும் வாரம் ஒரு நடிகையின் ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் இந்த பிரச்சினையில் சிக்கியவர் சின்ன பூ நடிகை. அவர் நிர்வாணமாக குளித்துக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வந்தது. இது அவருடையது தானா.. என்று தெரியவில்லை.. அந்த நடிகையும் இதை மறுக்கவில்லை.
ஆனால் அந்த நடிகையின் சார்ப்பில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் அவருடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்கவே சில விஷமிகள் இவ்வாறு செயல் பட்டுள்ளனர் என்றும், அந்த வீடியோவில் இருப்பது அவர் இல்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு நடிகையின் ஆபாச போட்டோக்கள் வாட்ஸ் அப்பில் உலா வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த நடிகை யார் என்றால் இளம் இசையமைப்பாளர் ஹீரோவாக அறிமுகமான த்ரில்லர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்.
இவரும் பாத்ரூமில் ஆடையின்றி குளிப்பது போன்ற ஆபாச போட்டோக்கள் கடந்த சில தினங்களாகவே வாட்ஸ் அப்களில் சூறாவளியாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்த செய்தி அந்த நடிகைக்கு தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தாராம். இருப்பினும், சின்ன பூ நடிகையை போன்று எனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் இருக்காமல், உடனே அதற்கு மறுப்பு செய்தி தெரிவித்து விட்டார்.
அவர் விடுத்துள்ள செய்தியில், அந்த ஆபாச போட்டோக்களில் இருக்கும் முகம் மட்டும்தான் என்னுடையது. மற்றபடி அந்த உடம்பு என்னுடையது அல்ல. வேறு பெண்ணின் உடம்பைதான் எனது தலையில் இணைத்துள்ளனர் என்று உறுதிபடுத்தியுள்ளார்.
அதோடு, சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இதுபோன்ற ஆபாச படங்கள் வெளியாவது அதிர்ச்சியாக உள்ளது. வக்கிரபுத்தி கொண்ட மனிதர்கள் இந்த மாதிரி செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அந்த நடிகை கூறியுள்ளார்.

No comments:
Post a Comment