Tuesday, 3 February 2015

ஷூட்டிங் ஸ்பாட்டுல ஸ்ருதிஹாசன் என்னம்மா டான்ஸ் ஆடுறாங்க பாருங்க..


கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். அதுவும் டோலிவுட்டில் கவர்ச்சியில் தாராளம் காட்டி நம்பர் 1 நடிகையாக திகழ்கிறார்.
இவர் நடிப்பு மட்டுமல்லாமல் பாடல், நடனம், இசை என அனைத்திலும் கைதேர்ந்த கலைஞராக இருக்கிறார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் மொத்தம் 6 படங்கள் வெளியாக உள்ளன. அதில் 4 இந்தி படங்கள், 1 தமிழ் படம், 1 தெலுங்கு படம் அடக்கம். இ
ந்நிலையில் இவர் பூஜை படத்தில் விஷாலுடன் ஆடிய நடன வீடியோ ஒன்று சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் விஷாலும், ஸ்ருதிஹாசனும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடனமாடுகின்றனர். இதோ அந்த வீடியோ கீழே..

No comments:

Post a Comment