சமீபகாலமாக இண்டர்நெட், வாட்ஸ் அப் போன்றவற்றில் நடிகைகளின் ஆபாச படங்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதுவும் நம்பர் நடிகையை தொடர்ந்து சமீபத்தில் சின்ன பூ நடிகையின் குளியல் வீடியோ ரகசிய கேமரா மூலம் படம் பிடித்து வெளியிடப்பட்டதால் அது தற்போது பல முன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
இதனால் குளியலறை மற்றும் படுக்கை அறைகளில் ரகசிய கேமராக்கள் வைக்கப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால், ஹோட்டல்களில் தங்கவே நடிகைகள் பயப்படுகிறார்களாம்.
காரணம் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த நம்பர் நடிகையின் வீடியோவும், தற்போது வெளிவந்துள்ள சின்ன பூ நடிகையின் வீடியோவும் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறைகளில் ரகசிய கேமரா வைத்து படமாக்கப் பட்டிருப்பதுதானாம்.
இதனால் படப்பிடிப்புகளில் கேரவன்களிலோ அல்லது அங்குள்ள ஏதேனும் ஒரு வீட்டிலோ தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்யும்படி படக்குழுவினரிடம் நடிகைகள் வற்புறுத்துகிறார்களாம்.

No comments:
Post a Comment