Monday, 26 January 2015

ஒபாமா ஒரு தமிழனா…?? பேஸ்புக்கில் பரவும் அதிர்ச்சித் தகவல்!!


இந்தியாவின் 66வது குடியரசு தினத்துக்காக, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வந்துள்ளார். சுதந்திர இந்தியாவிற்கு வருகை தந்த முதல் அமெரிக்க அதிபர் இவர் தான் என்பதால் ஒபாமாவுக்கு பயங்கர கவணிப்பு.
டி.வி., இண்டெர்நெட் எதை எடுத்தாலும் ஒபாமா படம் தான். ஏன் சின்னப் பசங்க விடும் பட்டத்தில் கூட ஒபாமா வந்து கலக்கினார். இந்நிலையில், மற்றொரு பக்கம், பேஸ்புக்வாசிகள் ஒபாமா வருகையை வைத்து ஓட்ட ஆரம்பித்து விட்டனர்.
பொதுவாகவே, பொங்கல், தீபாவளி, அல்லது புதுப் படம் இவற்றை வைத்து பேஸ்புக் வாசிகள் ஓட்டுவது வழக்கம். அந்தவகையில், இந்தியா வந்துள்ள ஒபாவை வைத்து ஓட்ட ஆரம்பித்துவிட்டனர் பேஸ்புக்வாசிகள்.
இதில் ஒன்றில் தான் ஒபாமா ஒரு தமிழன் என்றும், அவர் பெயர் பத்ரிநாதன் ராமா என்றும், இன்று தான் அவர் தன் பிறந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார் என்றும் கலாய்த்துள்ளனர் வடமொழிக்காரர்கள். அந்த பேஸ்புக் கேலிகளின் தொகுப்பு இதோ…
இந்தியாவுக்கு ஒபாமா வருகிறார் என்றதும் வந்த பேஸ்புக் பிக் இது.
மோடி, ஒபாமா பட்டம். சிறுவர்களிடையே இது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கேப்டன் என்றாலே காமடியன் என்று ஆக்கி விட்டனர் இன்றைய தலைமுறையினர். அந்த வகையில், ஒபாமா வருகையை வைத்தும் கேப்டனை கிண்டலடித்துள்ளனர்.
ஒபாமா வர்றதுக்காக, டெல்லியில் கூடுதல் CCTV கேமிரா வெச்சாங்க. அதுக்கு கவுண்டர் தான் இது.
இது ஒபாமா வரேன்னு சொன்ன அன்னையிலிருந்தே, இந்த பிக் பேஸ்புக்குல சுத்த ஆரம்பிடிச்சுடுச்சு.
ஒபாமா ஒரு தமிழன்னே சொல்லி கலாய்ச்சு இருக்காங்க இந்த பிக்ல.
ஒபாமா இந்தியாவுக்கு வந்து, இந்து மத சடங்குகளைச் செய்தா இப்படி தான் இருக்கும்....
இந்தியத் தலைவர்களா ஒபாமா இருந்தா....??
ஒபாமாவோட ஆக்ரா, டிரிப்பே கேன்சல் ஆகிடுச்சு. ஆனா, ஆக்ரா போகாமலே ஒபாமா தாஜ்மகலை கையில் வச்சு இருக்க மாதிரி போட்டோ எடுத்துட்டாங்க நம்ம பேஸ்புக்வாசிகள்.
இதுவும், கலாய்னு நெனச்சுக்காதிங்க... ஒரு கைவினைக் கலைஞர், மோடி ஒபாமாவுக்கு செய்த மரியாதை...!!

No comments:

Post a Comment