ஐரோப்பிய நாடுகள் இணைந்து அகதிகளுக்காக உருவாக்கியுள்ள ஒரு சிறப்புத் திட்டம் தான் EU Pilot project. இதில் மொத்தம் 28 நாடுகள் அங்கம் வகிந்துள்ளன.
பிற நாடுகளில் இருந்து புகலிடம் கோரி வரும், அகதிகளை உறுப்பினராக உள்ள நாடுகளில் உரிய வசித்கள் குடியேற்றி வைப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், இத்திட்டத்தின் படி, 2014-2020 வரையிலான காலப்பகுதியில், அகதிகளாக தம் நாடுகளுக்கு வந்திருக்கும் மக்களை மீள்குடியமர்த்துவதற்காக 3.137 மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தற்போது உள்நாட்டுப் போல் வலுபெற்றுள்ள சிரியாவில் இருந்து, சுமார் 10,000 அகதிகளை உறுப்பு நாடு என்ற வகையில் சுவிஸ் ஏற்க உள்ளதாம்.

No comments:
Post a Comment