சமீபத்தில் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றில் நடந்த சம்பவம் பார்ப்பவர்களுக்கு குபீரென சிரிப்பினை வரவைப்பது போல அமைந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில், பேட்ஸ்மேன் பாலை அடிக்க அது அவருக்கு எதிரே இருக்கும் மற்றொரு பேட்ஸ்மேனின் காலை பதம் பார்க்கின்றது. அதற்குள் பாலை அடித்தவரும் தனது தோல்களில் சுளுக்கு என்று கையை பிடித்துக் கொண்டு ஓடுகிறார். அடித்த பந்தினை பிடித்த ஃபீல்டர் அதனை பவுலரிடம் எரிய அது அவரின் தலையை பதம் பார்க்கின்றது.
இப்படி ஒரு பந்தால் மூன்று பேர் பாதிக்கப்படுவது கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாம்.

No comments:
Post a Comment