Tuesday, 27 January 2015

ராஜபக்ஷவின் இன்றைய நிலை..!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது தங்காலை - கார்டன் இல்லத்தில் தங்கியுள்ளார். பிரதேச மக்கள் அவரைச் சென்று சந்திக்கின்றனர்.
ஆனாலும் மனம் உடைந்த நிலையில் இருப்பதுடன் யார் சென்றாலும் கதைக்காமல் மௌனமாக இருப்பதாகவும் யார் சென்றாலும் தலை அசைப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லையாம்.
உள ரீதியாக பாரிய பின்னடைவில் முன்னாள் ஜனாதிபதி இருப்பதாக உளவியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment