Sunday, 25 January 2015

தின பலன் 26-01-2015


தெரிந்து கொள்வோம்!!
அறுபடை வீடுகள்!! பழனி!!
பழனி முருகன் கோவிலானது, அறுபடை வீடுகளில் மூன்றாவது கோவிலாகும். ஞானப்பழத்திற்கு சண்டையிட்டு இந்த மலையில் வந்ததால் இவ்விடம் பழனி என்றழைக்கப்படுகிறது என்ற தலபுராணம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இக்கோவில் உள்ள முருகன் சிலையானது நவபாஷாணம் எனப்படும் ஒன்பது வகை நச்சுப் பொருட்கள் கலந்து செய்யப்பட்டது. இச்சிலை போகர் என்ற சித்தரால் வடிவமைக்கப்பட்டது.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - அமைதி
ரிஷபம் - சாந்தம்
மிதுனம் - செலவு
கடகம் - ஆதரவு
சிம்மம் - பக்தி
கன்னி - வெற்றி
துலாம் - நன்மை
விருச்சிகம் - அமைதி
தனுசு - ஊக்கம்
மகரம் - பயம்
கும்பம் - கவலை
மீனம் - நட்பு

No comments:

Post a Comment