.இக்கால இளைஞர்களின் கனவுகளில் ஒன்று இலவச இன்டெர்நெட். எப்படியோ நாலு காசு சேர்த்து ஒரு ஸ்மார்ட்ஃபோன் வாங்கிவிடும் நம் மக்களுக்கு அதில் இணைய வசதி பெறுவதுதான் மலைப்பாக இருக்கின்றது. சில சமயம் வெளிநாடுகளில் உள்ளது போல இலவச WiFi கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணமே மேலோங்கும்.
இதனை தற்போது இந்தியாவில் வழங்க முடிவெடுத்துள்ளது மத்திய அரசு. கிட்டத்தட்ட 4 வருடங்களாக நஷ்டத்தில் இருக்கும் BSNL நிறுவனம் மூலமாக 4G வேகம் கொண்ட இலவச WiFi வசதியை சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதாராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த வசதி வரும் நிதியாண்டு (2015-2016)க்குள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் எனவும், மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியா முழுவதும் சுமார் 2,500 நகரங்களில் இவ்வசதி அறிமுகமாகும் எனவும் BSNL நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.
மேலும், இவ்வசதியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் BSNL தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை இல்லை எனவும், இதனை குறிப்பிட்ட நேரம் மட்டுமே இலவசமாக WiFi-ஐ பயன்படுத்த முடியும் எனவும், அதன்பின்பு WiFi பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதேபோல, BSNL மற்றும் MTNL வாடிக்கையாளர்கள் மட்டும் குறைந்த கட்டணத்தில் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.7ஆயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ளது. மோடி தலைமையிலான அரசு, விரைவில் கிராமபுறங்களிலும் WiFi வசதியை அறிமுகப்படுத்த தீவிரம் காட்டிவருகிறது

No comments:
Post a Comment