Monday, 26 January 2015

தின பலன் 27-01-2015


தெரிந்து கொள்வோம்!!
அறுபடை வீடுகள்!! சுவாமி மலை!!
முருகனின் படைவீடுகளில் நான்காவது படைவீடு சுவாமி மலை. இங்கு அருளுயிருக்கும் முருகன் பாலசுப்ரமணியன் என்று அழைக்கப்படுகிறார். சுவாமிநாத சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு மூலவருக்கு எதிரில் மயிலுக்கு பதில் யானை இருக்கின்றது. முருகனின் அருளால் ஹரிகேசன் என்ற அரக்கனை வணங்கி வென்றதால் தனது காணிக்கையாக ஐராவதத்தினை தந்ததாக புராணம் கூறுகிறது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாகும் இது.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - அமைதி
ரிஷபம் - ஈகை
மிதுனம் - செலவு
கடகம் - மறதி
சிம்மம் - ஊக்கம்
கன்னி - நன்மை
துலாம் - கவலை
விருச்சிகம் - ஆதாயம்
தனுசு - சுகம்
மகரம் - லாபம்
கும்பம் - அச்சம்
மீனம் - நற்செயல்

No comments:

Post a Comment