ஸ்மார்ட்ஃபோன் மூலம் இப்போது என்னெல்லாமோ செய்யமுடிகிறது.
அதன் அடிப்படையில் தற்போது ஸ்மார்ட்ஃபோன் அல்லது டேப்லட்-ல் பயன்படுத்த புதிய கீபோர்டு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் மொத்தம் எட்டே எட்டு பட்டன்கள் தான். இதில் அனைத்தும் அடங்கி விடுகிறது. மேலும், தனியாக ஒரு ஸ்பேஸ்பார். இந்த ஸ்பேஸ்பார் வைஃபை மோடமாகவும் செயல்படுகிறது.
இதனை பயன்படுத்த மொபைல் அல்லது டேப்லட்டில் இருக்கும் இதற்கான செயலியை ஆன் செய்து பின்னர் டைப் செய்யலாம்.
மேலும், இது அளவில் மிகவும் சிறியது என்பதால், எளிதாக மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

No comments:
Post a Comment