கடந்த சில வாரங்களாகவே இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலிப்பது பற்றி தான் பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சுற்றும் இவர்கள் விளம்பர படங்களிலும் இணைந்து நடித்திருக்கிறார்கள். மேலும் ஒரு இந்தி படத்திலும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கான முயற்சிகள் நடந்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலி பிற பெண்களுடன் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இதோ அந்த புகைப்படங்கள்..
இந்த போட்டோக்களை எல்லாம் பார்த்தால் அனுஷ்கா சர்மா என்ன செய்யப்போகிறாரோ..?

No comments:
Post a Comment