5 வருட ஹாலிவுட் சினிமா ரெக்கார்ட்டை முறியடித்து பாக்ஸ் ஆபிஸில் முதல் இடைத்தை பிடித்துள்ளது சிண்ட்ரெல்லா (Cinderella).
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (13.03.15) அன்று வெளிவந்த இப்படம் தற்போது வரை 150 மில்லியன் டாலர் ( இந்தியா மதிப்பில் 935 கோடிக்கு மேல்) வசூலித்ததுள்ளது. இது கற்பனைக் காதல் திரைப்படம் ஆகும்.
இப்படத்தை கென்னத் பிரனாக் என்பவர் இயக்கியுள்ளார். லில்லி ஜேம்ஸ், கேட் பிளான்சேட், ரிச்சர்ட் மாட்டேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பேட்ரிக் டோயில் என்பவர் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தை அடுத்து ரன் ஆல் நைட் படம் 20 மில்லியன் டாலர் (130 கோடி) குவித்து பாக்ஸ் ஆபிஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வார ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் முதல் 10 இடங்களை பிடித்த படங்கள் பின்வருமாறு..
01 Cinderella= $149.54M (இந்தியா மதிப்பில் 935 கோடிக்கு மேல்)
02 Run All Night= $20.15M (130 கோடிக்கு மேல்)
03 Kingsman: The Secret Service= $6.21M (38 கோடிக்கு மேல்)
04 Focus= $5.74M (35.5 கோடிக்கு மேல்)
05 Chappie= $5.70M (35 கோடிக்கு மேல்)
06 The Second Best Exotic Marigold Hotel= $5.69M (35 கோடிக்கு மேல்)
07 The SpongeBob Movie: Sponge Out of Water= $4.02M (25 கோடிக்கு மேல்)
08 McFarland, USA= $3.60M (22 கோடிக்கு மேல்)
09 Fifty Shades of Grey= $2.86M (17.5 கோடிக்கு மேல்)
10 The Duff= $2.85M (17 கோடிக்கு மேல்)

No comments:
Post a Comment