வோக் (vogue) என்ற பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக நடிகை ஐஸ்வர்யா ராய் செக்ஸியாகவும், கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா குழந்தைப் பெற்ற பிறகு சினிமாவை ஓரமாக மூட்டைக் கட்டி வைத்தார். எப்படியாவது அவரை மீண்டும் நடிக்க வைக்கவேண்டும் என பல இயக்குநர்கள் முயற்சி செய்தனர். அதற்கு 4 வருடங்கள் கழித்து இப்போதுதான் பலன் கிடைத்தது.
சஞ்சய் குப்தா இயக்கும் ஜாஸ்பா படத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டார் ஐஸ்வர்யாராய். படப்பிடிப்புகளும் தொடங்கி விட்டது.
இந்நிலையில் வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு ஐஸ்வர்யா ராய் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த போஸை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். ஒரு குழந்தைக்கு தாய் போன்றே தெரியவில்லை. இன்னும் இளமையாகவே தெரிகிறார் ஐஸ்வர்யா என்று கூறுகின்றனர்.
வோக் பத்திரிக்கைக்காக ஐஸ்வர்யா 1970கள் ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment