கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டும் வரும் நடிகை யார் என்றால் அது ராதிகா ஆப்தே தான். சில வாரங்களுக்கும் முன்பு இவருடைய நிர்வாண செல்பி படம் வாட்ஸ் அப்பிலும், இணையத்தளத்திலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து ஹாலிவுட் படமொன்றில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். கதைக்கு தேவைப்பட்டதால், அப்படி நடித்தேன் என்று அவர் விளக்கம் அளித்தார். அதோடு சமீபத்தில் இந்தியில் அவர் நடித்த பத்லாபூர் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் செக்ஸ் காட்சிகள் அதிகம் இடம் பெற்று இருந்தன. இந்த படத்தில் துணிச்சலாக நடித்து இருந்தார். இதனால் இவரை ரசிகர்கள் ’பிட்’ பட ரேஞ்சுக்கு நினைக்க ஆரம்பித்து விட்டார்களாம்.
இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறும் போது, நிர்வாண செல்பி படத்தில் நான் இருப்பது போன்ற படங்களை வெளிவந்தன. அதில் இருப்பது நான் இல்லை என்று மறுத்தேன். தற்போது ஹாலிவுட் படத்தில் அரை நிர்வாணமாக நடித்ததால் ஆபாசமாக நடிக்க பல இயக்குனர்கள் அழைப்பு விடுக்கின்றனர். என்னை ஆபாச பட நடிகை என்று அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். இது வருத்தம் அளிக்கிறது என்றார்.

No comments:
Post a Comment