தெரிந்து கொள்வோம்!! திருச்சுழி திருமேனி நாதர்!!!
சிவபெருமான் பிரளய வெள்ளத்தைச் சுழித்து பூமிக்குள் புகச்செய்த இடம் என்பதால் இத்தலம் சுழியல் என வழங்கப்படுகிறது என்பது ஸ்தல புராணத்தில் கூறப்படும் பெயர்க் காரணமாகும். சிவபெருமான் திருக்கயிலை மலையைக் காட்டிலும் சிறப்புடையது என்று கருதி இத்திருச்சுழியலில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - இன்பம்
மிதுனம் - இரக்கம்
கடகம் - பொறுமை
சிம்மம் - போட்டி
கன்னி - விவேகம்
துலாம் - முயற்சி
விருச்சிகம் - எதிர்ப்பு
தனுசு - சுகம்
மகரம் - நலம்
கும்பம் - வெற்றி
மீனம் - பாசம்

No comments:
Post a Comment