Monday, 23 March 2015

83 நாட்களில் 11 நாடுகளில் 38 தடவைகள் திருமணம்…!


அமெரிக்காவை சேர்ந்த ஜோடியொன்று 83 நாட்களில் 6 கண்டங்களிலுள்ள 11 நாடுகளில் 38 தடவைகள் திருமணம் செய்து புதுமை படைத்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த சியத் பிளட் (30 வயது) மற்றும் ரியன் வூட்யார்ட் ஆகியோரே இவ்வாறு தாய்நாட்டிலும் கிசா பிரமிட்டுக்கள், ஆபிரிக்க சவன்னா பிராந்தியம், இந்திய அஜந்தா குகை, தாய்லாந்து உள்ளடங்கலான இடங்களிலும் திருமணம் செய்துள்ளனர்.
அவர்கள் இந்த திருமணத்துக்காக 3000 அமெரிக்க டாலரிலும் குறைவான தொகையையே செலவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment