ஹாலிவுட் நடிகை புரூக் ஷீல்ட் (brooke shield) 49 வயதிலும் கடலில் நீர்ச்சறுக்கலில் ஈடுபட்டு பலரையும் வியக்க வைத்துள்ளார். கொஸ்டாரிக்கா கரையோரத்தில் இவ்வார முற்பகுதியில் புரூக் ஷீல்ட் நீர்ச்சறுக்கலில் ஈடுபட்டார்.
கடந்த வருடமே அமெரிக்காவின் ஹவாய் தீவில் இவர் நீர்ச்சறுக்கல் விளையாட்டை கற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர் இரு பிள்ளைகளின் தாயான புரூக் ஷீல்ட், 50 வயதை நெருங்கும் நிலையிலும் கட்டான உடற்தோற்றத்துடன் காணப்படுகிறார்.

No comments:
Post a Comment