மார்ச் 3
1839
இந்தியத் தொழிற்துறையின் தந்தை ஜாம்செட்ஜி டாடா பிறந்தார்…!!
குஜராத் மாநிலத்தின் நவசாரி என்ற இடத்தில் புரோகித குடும்பத்தில் பிறந்தவர் ஜாம்செட்ஜி நுசர்வஞ்சி டாடா. துனிச்சல் மிக்க இளைஞரான டாடா தம் குலத் தொழிலான புரோகிதத்தை விடுத்து வணிகம் செய்தார்.
மும்பையில் தன் வணிகத்தை தொடங்கி அதில் சிறந்து விளங்கினார். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே பெயர்சூட்டப்பட்டது.
இந்தியாவின் விடுதலைக்கு முன்பே, தொழில் தொடங்கிய இவர் இந்தியாவின் தொழிற்துறையை துவக்கியவராக கருதப்படுகிறார். பெரும்பாலும், ஜெர்மனியின் பாரிஸ் நகரிலேயே பெரும்பாலும் வாழ்ந்தார்.
தன் இறுது நாட்களையும் அங்கேயே கழித்து நோய்வாய்பட்டு உயிரிழந்தார்.
1847
தொலைபேசியைக் கண்டு பிடித்த கிரஹாம் பெல் பிறந்தார்!!
அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவர் தொலைபேசி, கிராமபோன் உள்ளிட்ட கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார். இவரது தாய் காது தேளாதவர்.
இவரது தந்தை ஒரு பேராசிரியராக இருந்த போதும், இவருக்கு சிறு வயதில் பள்ளிக்கு போக விருப்பமில்லை. அதனால், வீட்டில் இருந்த வாறே பியானோ கற்றுக் கொண்டு, ஒலி அலைகள் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார்.
தொலைபேசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியின் போதே, காது கேளாத பெண் ஒருவரை காதலித்து மணந்தார். தனது 18வது வயதில் தொலைபேசியை கண்டுபிடித்தார்.
ஆனால், அதை யாரும் பொருட்படுத்தவில்லை. கண்காட்சி ஒன்றில் பிரேசில் மன்னர் இதைக் கண்டு பேசியதும் தான் தொலைபேசிக்கு உலகப் புகழ் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து பெல் தொலைபேசி நிறுவனத்தை நிறுவினார். அமெரிக்காவில் உள்ள பாடக் என்ற ஊரில் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி அலெக்சாண்டர் கிரகாம் பெல் காலமானார்.
அவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் அனைத்தும் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1938 - சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
1992 - போஸ்னியா நாடு உருவாக்கப்பட்டது.
1971 - இந்தோ-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.
இன்றைய சிறப்பு தினம்
அன்னையர் தினம் (ஜியார்ஜியா)
விளையாட்டு வீரர்கள் தினம் (எகிப்து)
.jpg)
No comments:
Post a Comment