Monday, 2 March 2015

தின பலன் 03-03-2015


தெரிந்து கொள்வோம்!! திருநள்ளாறு!!
திருநள்ளாறு, புதுவை மாநிலம் காரைக்காலுக்கு அருகில் உள்ள சிறிய நகரம் ஆகும். இங்கு உள்ள கோவிலானது சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படும் சனீஸ்வரருக்கு சிறப்பான கோவிலாகும். இங்கு மூலவர் தர்ப்பாரண்யேசுவரர் என்றாலும் கூட சனிபகவானுக்காகவே இக்கோவில் பிரசித்தி பெற்றது. ஏழரை சனி பிடித்தவர்கள் சனி பகவானின் உக்கிரம் குறைய இங்கு வந்து வழிபடுவர்.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - பாராட்டு
ரிஷபம் - புகழ்
மிதுனம் - வெற்றி
கடகம் - அசதி
சிம்மம் - நலம்
கன்னி - அமைதி
துலாம் - நலம்
விருச்சிகம் - சாதனை
தனுசு - ஓய்வு
மகரம் - தொல்லை
கும்பம் - முயற்சி
மீனம் - ஊக்கம்

No comments:

Post a Comment