தெரிந்து கொள்வோம்!! காஞ்சி காமாட்சி!!!
இங்கே அம்பிகைக்கு மூன்று வடிவங்கள் உள்ளன. அவற்றை ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்று கூறுவார்கள். பார்த்தவுடனேயே சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால் "காமகோடி காமாட்சி' என அழைக்கப்படுகிறாள். காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து கோயில்களும் காமாட்சி கோயிலை நோக்கியே அமைந்திருக்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - திடம்
ரிஷபம் - மறதி
மிதுனம் - எதிர்ப்பு
கடகம் - நலம்
சிம்மம் - வெற்றி
கன்னி - தடங்கல்
துலாம் - ஆசை
விருச்சிகம் - நட்பு
தனுசு - ஈகை
மகரம் - சுகவீனம்
கும்பம் - வரவு
மீனம் - பரிசு

No comments:
Post a Comment