தெரிந்து கொள்வோம்!! காஞ்சி வரதராஜ பெருமாள்!!
பிரம்மா செய்த யாகத்திற்கு மகிழ்ந்து எம்பெருமான் வரம் தந்ததால் வரதராஜர் என அழைக்கப்படுகிறார். பெருமாள் நின்ற திருக்கோலமாக மேற்கு முக மண்டலமாக நின்று அருள் பாலிக்கிறார். எம்பெருமானை அயிராவதமே மலை உருவில் தாங்கினதால் இதற்கு அத்திகிரி என பெயர் வந்ததாம். அத்திகிரி என வழங்கப்படும் பெருமாள் சந்நிதிக்கு செல்லும்போது 24 படிகளை கடந்துதான் செல்லவேண்டும்.இவை காயத்திரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகிறது.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - வெற்றி
ரிஷபம் - தனம்
மிதுனம் - ஓய்வு
கடகம் - மறதி
சிம்மம் - சினம்
கன்னி - உற்சாகம்
துலாம் - நிறைவு
விருச்சிகம் - செலவு
தனுசு - எதிர்ப்பு
மகரம் - நன்மை
கும்பம் - பெருமை
மீனம் - லாபம்

No comments:
Post a Comment