Sunday, 22 March 2015

தின பலன் 23-03-2015


தெரிந்து கொள்வோம்!! சூரியனார் கோவில்!!!
சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயில்.தெற்கே இந்த சூரியனார் கோயில்.கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது. இங்கு சூரியபகவான் இடது புறத்தில் உஷாதேவியுடனும், வலது புறத்தில் பிரத்யுஷாதேவியுடனும் இரு கரங்களிலும் செந்தாமரை மலர் ஏந்தி மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - போட்டி
ரிஷபம் - பொறுமை
மிதுனம் - நலம்
கடகம் - லாபம்
சிம்மம் - இரக்கம்
கன்னி - சிந்தனை
துலாம் - மறதி
விருச்சிகம் - சாதனை
தனுசு - நட்பு
மகரம் - வெற்றி
கும்பம் - அசதி
மீனம் - புகழ்

No comments:

Post a Comment