தெரிந்து கொள்வோம்!! மாங்காடு மாரியம்மன்!!
ஒருகாலத்தில் மாமரங்கள் நிறைந்து மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு எனும் பெயர் பெற்றது. அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார். இங்கு ஸ்ரீ சக்ரம்தான் பிரதானமாக கருதப்படுகிறது. அபிசேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - குழப்பம்
ரிஷபம் - அமைதி
மிதுனம் - இரக்கம்
கடகம் - உழைப்பு
சிம்மம் - லாபம்
கன்னி - பயம்
துலாம் - எதிர்ப்பு
விருச்சிகம் - வெற்றி
தனுசு - லாபம்
மகரம் - நன்மை
கும்பம் - மகிழ்ச்சி
மீனம் - பொறுமை

No comments:
Post a Comment