Thursday, 19 March 2015

தின பலன் 20-03-2015


தெரிந்து கொள்வோம்!! காஞ்சி கைலாசநாதர் கோவில்!!!
பல்லவ மன்னர்களின் கட்டடக் கலை பற்றி படித்திருப்போம். அவர்கள் தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த பகுதி தான் காஞ்சிபுரம். சென்னையில் இருந்து 45 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு அவர்கள் கட்டிய கைலாசநாதர் கோவில் இன்றும் பல்லவர்களின் கட்டிடக் கலை பெருமையை பறைசாற்றுகிறது. இது புகழ்மிக்க சிவாலயம் ஆகும். இதைக் கல்வெட்டுக்கள் ’இராஜசிம்மேச்சரம்’ எனக் கூறுகின்றன. இக்கோவிலில் சுமார் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு நடந்து வருகிறது. இக்கோவில் முழுவதும் கல்லினால் கட்டப்பட்டதாகும்.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - நற்செயல்
ரிஷபம் - உற்சாகம்
மிதுனம் - ஓய்வு
கடகம் - சாதனை
சிம்மம் - நட்பு
கன்னி - மகிழ்ச்சி
துலாம் - விவேகம்
விருச்சிகம் - வெற்றி
தனுசு - குழப்பம்
மகரம் - சலனம்
கும்பம் - நிறைவு
மீனம் - வெற்றி

No comments:

Post a Comment