Sunday, 22 March 2015

தின பலன் 12-03-2015


தெரிந்து கொள்வோம்!! திருப்பூர் வீரராகவ பெருமாள்!!
திருப்பூர் நகரில் நடுநாயகமாக அமைந்திருக்கும் வீரராகவ பெருமாள் கோவில் மிகவும் பழமையானதாகும். இந்த கோவிலில் வீரராகவ பெருமாள், கனகவல்லித்தாயார் மற்றும் பூமிதேவித்தாயாருடன் எழுந்தருளியுள்ளார். மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, வீரராகவ பெருமாளை வழிபட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - போட்டி
ரிஷபம் - சிரமம்
மிதுனம் - உற்சாகம்
கடகம் - சிக்கல்
சிம்மம் - முயற்சி
கன்னி - செலவு
துலாம் - ஆக்கம்
விருச்சிகம் - இன்பம்
தனுசு - பாசம்
மகரம் - மறதி
கும்பம் - லாபம்
மீனம் - அமைதி

No comments:

Post a Comment