தெரிந்து கொள்வோம்!! நெல்லையப்பர்!!!
முன்பொரு காலத்தில் அரண்மனைக்கு பால் ஊற்றிக் கொண்டிருந்த ஒருவர், ஒருநாள் பால் ஊற்ற சென்றபோது கால் இடறி அங்கிருந்த ஒரு கல்லின் மேல் பால் கொட்டி விட்டதாம். ஆனால் இதே சம்பவம் தொடர்ச்சியாக நான்கைந்து நாட்கள் தொடர பயந்து போன அவர் மன்னரிடம் கூறினாராம். மன்னர் அந்த இடத்தினைத் தோண்ட கோடாரி கல் மீது பட்டு இரத்தம் பீறிட்டு வந்ததாம். தொடர்ந்து தோண்ட அங்கு சிவலிங்கம் கிடைத்ததாம். அப்படி எழுந்த கோவில் தான் இந்த திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - பொறுமை
ரிஷபம் - பக்தி
மிதுனம் - உழைப்பு
கடகம் - புகழ்
சிம்மம் - வரவு
கன்னி - போட்டி
துலாம் - இரக்கம்
விருச்சிகம் - சலனம்
தனுசு - ஊக்கம்
மகரம் - மறதி
கும்பம் - தேர்ச்சி
மீனம் - பெருமை

No comments:
Post a Comment