தெரிந்து கொள்வோம்!! திருநாகேஸ்வரம்!!!
திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு வாயந்தது. நாக தோஷம் உள்ளவர்கள் மற்றும் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டுவது சிறப்பு. இங்குள்ள ராகு வழக்கமான நாக உடல் இன்றி மனித உடலுடன் காட்சியளிக்கின்றார். இங்குள்ள ராகு பகவானுக்கு பால அபிஷேகம் செய்யும் போது பாலானது, நீல நிறத்தில் நிறம் மாறுகின்றது.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - ஆக்கம்
மிதுனம் - ஆதரவு
கடகம் - இன்பம்
சிம்மம் - பாசம்
கன்னி - அன்பு
துலாம் - தொல்லை
விருச்சிகம் - போட்டி
தனுசு - வெற்றி
மகரம் - லாபம்
கும்பம் - நன்மை
மீனம் - பொறுமை

No comments:
Post a Comment