Thursday, 23 April 2015

காலையில் சமூக சேவை… இரவில்!!?? மாட்டிய பெண்மணி!!!


ஜெர்மனியைச் சேர்ந்த ஜூலியா பிங்க் என்பவர் சமூக நல அமைப்பில் பணிபுரிந்து வருகின்றார்.
இவர் கடந்த 17 வருடங்களாக இந்த பணியில் இருந்து வருகின்றார். இவர் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து ஜூலியா தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கின் விசாரணையின் போது, ஜூலியா பகலில் சமூக நல அமைப்பில் பணிபுரிந்தாலும், இரவில் ஆபாச படங்களில் நடித்து சம்பாதிப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை ஆதாரத்துடன் அந்த அமைப்பு நிருபித்துள்ளது.
இதுகுறித்து நீதிபதி கூறியதாவது, அங்கு வசித்து வரும் ஊனமுற்ற முதியவர்கள் இணையதளத்தினை பார்க்கும் பழக்கமுடையவர்கள். அவர்கள் இந்த புகைப்படத்தினை பார்த்தால், நம்மை கவனித்துவரும் நபர் இவ்வாறு ஆபாச படத்தில் நடிக்கிறாரே என்று அவர்களின் மனதில் வேறுவிதமான எண்ணங்கள் தோன்றும். எனவே ஜூலியா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானது தான்.’ என்று

No comments:

Post a Comment