Saturday, 25 April 2015

ச்சும்மா கூச்சப்படாம கிள்ளுங்க. என் இடுப்பு உங்க ஏரியா..!


சோனியா அகர்வால்,விவேக், பாக்கியராஜ், ஷீலா, மனோபாலா, சிங்கமுத்து ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பாலக்காட்டு மாதவன். எம்.சந்திரமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆடியோவை அனிருத் வெளியிட சிவகார்த்திகேயன் பெற்று கொண்டார்.
இவ்விழாவில் நடிகர் விவேக் பேசும் போது அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது… அவர் பேசுகையில், தன் கணவர் நகைச்சுவை உணர்வுடன் இருக்க வேண்டும் என எல்லாம் பெண்களும் விரும்புவர். ஆனால் என்னை போன்ற காமெடியன்களுடன் நடிக்கத் தயங்குவர். விழாவின் போது நடிகை ஆர்த்தி தண்ணீர் பாட்டில் தடுக்கி தவறி விழுந்தார்.
‘ஆர்த்தி தண்ணியினால் விழுந்து விட்டார்’ என்று தவறாக குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். சோனியா அகர்வாலின் இடுப்பை கிள்ளுவதாக ஒரு காட்சி. நான் தயங்கி நின்றேன். ஆனால் அவரோ ‘நடிப்புதானே… ச்சும்மா கூச்சப்படாம கிள்ளுங்க. என் இடுப்பு உங்க ஏரியா” என்றார். நம்பதான் கோடு போட சொன்ன ரோடே போடுவோமே அப்புறம் அந்த காட்சியில் தயக்கமின்றி நடித்தேன் என்று கூறினார்.

No comments:

Post a Comment