Monday, 27 April 2015

நடுவர்களுக்கே ஷாக் கொடுத்த அண்ணன் தங்கை!!?


சாதிக்க நினைப்பவர்கள் ஏராளம் பேர் இவ்வுலகில் உள்ளனர். ஆனால் ஆபத்துக்களுடன் சாதனையை தொட்டுச் செல்பவர்கள் சொற்பர்களே.
அந்தவகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த சகோதரன் - சகோதரி என இருவரும் இணைந்து அற்புதமான சாகசம் ஒன்றை மேற்கொண்டு அனைவரையும் மிரள வைக்கின்றனர்.
சக்கரங்கள் பொருத்தப்பட்ட காலணி அணிந்த சகோதரன் தனது சகோதரியை தலையில் தொங்க விட்டு செய்யும் சாகசம் படுபயங்கரம். மிகவும் நேர்த்தியாகவும் மிக வேகமாகவும் அவர் செய்யும் செயலை கண்டு அரங்கமே அதிர்ந்து போயுள்ளது.
Britain’s Got Talent எனும் நிகழ்வில் கலந்து Billy மற்றும் Emily என்ற சகோதரர்களே இந்த சாதனை செய்துள்ளனர். சிறு வயதில் எல்லோரும் பொம்மைகளுடன் தான் விளையாடுவார்கள் ஆனால் இவர்கள் rollerskating ஆர்வம் காட்டியுள்ளனர்.
இவர் தமது எட்டு மற்றும் ஐந்து வயதுகளில் இந்த விளையாட்டில் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment