Tuesday, 28 April 2015

காதலியை கழற்றி விட்ட காதலன்: வீடியோ வெளியிட்டு பழிவாங்கிய காதலி.!!


பெண் ஒருவர், தனது காதலன் வேறொரு பெண்ணுடன் தொடர்புகொண்டு தனக்கு துரோகமிழைத்ததால், அக்காதலனை பழிவாங்குவதற்காக தானும் வேறொரு நபருடன் படுக்கையை பகிர்ந்துகொண்டு அக்காட்சிகளை வீடியோவில் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
தனது காதலர் தனக்கு துரோகமிழைப்பதை இந்த பெண் கண்டறிந்தபின் அவருடன் மோதலில் ஈடுபடுவதற்குப் பதிலாக, அவரின் வழியிலேயே தானும் சென்று வஞ்சம் தீர்ப்பதற்கு இந்த பெண் முற்பட்டாராம். இந்த பெண்ணின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
(வீடியோ கீழே)

No comments:

Post a Comment