Tuesday, 28 April 2015

வாட்ஸாப்பில் பரவும் ராதிகா ஆப்தேவின் நியூட் வீடியோ!! (வீடியோ)


பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, சர்வதேச குறும்படம் ஒன்றிற்கு ஆடையை விலக்கிக் காட்டி நடித்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வாட்ஸாப்பில் தினம் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்புவது வழக்கமாகி விட்டது.
நடிகைகளின் ஆபாசப் படங்கள் வீடியோக்களில் ஆரம்பித்த, வாட்ஸாப் பரபரப்பு, ஏடாகூடமான செய்திகள், இளம் காதலர் பிரச்சனை, கற்பழிப்பு வீடியோக்கள் என தினம் ஒரு வீடியோ வாட்ஸாப்பில் வெளியாகி பெரும் பரபப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், சுமார் ஒரு மாதத்துக்கு முன், நடிகை ராதிகா ஆப்தே, இயக்குநர் அனுராக் கஷ்யாப் (Anurag Kashyap) இயக்கத்தில் ஒரு குறும்படம் நடித்தார்.
இந்த குறும்படத்தின் ஒரு காட்சியில், ராதிகா ஆடையை விலக்கி தன் பெண் உறுப்பை முழுவதுமாக காட்டுவது போல் படமாக்கப்பட்டது. இந்த காட்சி படப்பிடிக்கப்பட்ட போதே, இது குறித்து சர்ச்சையான கருத்துக்கள் எழுந்தன. நாடெங்கும் பல அமைப்பினர் இதற்கு கண்டனமும் எதிர்பும் தெரிவித்தனர்.
கதைக்கு அந்தக் காட்சி தேவை என்பதால் அப்படி நடித்ததாகவும், அதில் நடித்தது தனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்று ராதிகா பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில், சர்வதேசக் குறும்படத்தின் அந்தக் காட்சி மட்டும் தற்போது வாட்ஸாப்பில் உலவ விடப்பட்டுள்ளது. தனிக்கை செய்யப்படாமல் உலவும் இந்த வீடியோ, இணையத்திலும் ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
வீடியோ கீழே

No comments:

Post a Comment