தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் சோப் பெயரை தன் பெயராக கொண்டிருக்கும் அந்த நடிகை.
இவர் பாக்கியமான இயக்குநர் இயக்கிய முடிச்சு படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர். இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் கடந்த வருடம் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார், ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக அங்கிருந்தவர் வெளிவரும் போது தள்ளாடிய படி நிதானம் இல்லாமல் வெளிவந்தாராம். அந்தளவுக்கு சரக்கு குடித்திருந்தது தெரிய வந்துள்ளது. அப்போது காரில் ஏறுகையில் அங்கிருந்தவர்களிடம் ஏதோ கூறி தகராறு செய்து கொண்டிருக்க, இதை யாரோ வீடியோ எடுக்க, இது தான் தற்போதைய ட்ரண்ட்டாக மாறியுள்ளது.
No comments:
Post a Comment