பிரிட்டனில் வரும் மே 7ம் தேதி பொதுத்தேர்தல், நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் படு ஜோராக நடந்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரித்தானிய தொழிற் கட்சியின் தலைவர் எட் மிலிபாண்ட் தனது மனைவி ஜஸ்ரின் உடன் லண்டனில் வில்லெட்ஸன் கிறீன் பிரதேசத்திலுள்ள சுவாமி நாராயணன் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்து இந்து பக்தர்களை சந்தித்துள்ளார் மற்றும் அவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டார்.
No comments:
Post a Comment