Thursday, 30 April 2015

ஆடையை கழட்டி கூட வாய்ப்பு இல்லையே.. பீல் பண்ணும் இடுப்பழகி..


ரெளடிக்கு மறுப்பெயர் கொண்ட படத்தில் அறிமுகமானவர் இடுப்பழகி நடிகை. முதல் படமே தோல்வி என்பதால் ஆந்திரா கரையோரமும், மும்பை கரையோரமும் ஒதுங்கினார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழில் நடிக்க மாட்டேன் என ‘பந்தா’ காட்டி வந்தார்.
பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி நடிகர் நடித்த நட்பு படத்தில் நடித்தார். அப்படம் வெற்றி பெற்றாலும் இந்தி படங்களிலேயே நடிக்க ஆர்வம் காட்டினார். ஆனால் இப்போது அவரை இந்தி சினிமாவும் கண்டுகொள்ள வில்லையாம்.
இதனால் அவர் திருமணம் செய்யும் எண்ணத்தில் இருக்கிறாராம். அதிக சம்பளம் என இந்தியில் ஆடையைக் குறைத்தும் கூட வாய்ப்புகள் ஏதும் இல்லததால் இந்த முடிவுக்கு வந்துள்ளாராம். சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டில் தனது ரகசிய காதலனுடன் ஊர் சுற்றிவிட்டு பொழுதை கழித்துவிட்டு வந்துள்ளாராம் இடுபழகி.

No comments:

Post a Comment