Saturday, 25 April 2015

நேர்த்தியாக வெட்டப்பட்ட 100 காரட் வைரம்!! 22.1 மில்லியனுக்கு ஏலம்!!!


நேர்த்தியாக வெட்டப்பட்ட 100 காரட் வைரம் ஒன்று அமெரிக்க நியூயார்க் நகரில் இடம்பெற்ற ஏல விற்பனையில் 22.1 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மேற்படி வைரம் சொத்பி ஏலவிற்பனை நிலையத்தில் இடம்பெற்ற ஏல விற்பனையில் மேற்படி சாதனை விலைக்கு விற்பனையாகியுள்ளது. இந்த வைரத்தை பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் வாங்கி உள்ளார்.

No comments:

Post a Comment