தற்போதைய இணையத்தளத்தின் ஹாட் டாபிக் எதுவென்றால் நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ தான்.
நடிகை ராதிகா ஆப்தே, சர்வதேச குறும்படம் ஒன்றிற்கு ஆடையை விலக்கிக் காட்டி நடித்த வீடியோதான் தற்போது இணையதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சுமார் ஒரு மாதத்துக்கு முன், நடிகை ராதிகா ஆப்தே, இயக்குநர் அனுராக் கஷ்யாப் இயக்கத்தில் ஒரு குறும்படம் நடித்தார். இந்த குறும்படத்தின் ஒரு காட்சியில், ராதிகா ஆடையை விலக்கி தன் மர்ம உறுப்பை முழுவதுமாக காட்டுவது போல் படமாக்கப்பட்டது. கதைக்கு அந்தக் காட்சி தேவை என்பதால் அப்படி நடித்ததாகவும், அதில் நடித்தது தனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்றும் அப்போதே ராதிகா பேட்டி கொடுத்தார்.
ஆனால் அவர் நடித்த நிர்வாண வீடியோ வாட்ஸ் அப்களிலும் இணைய தளங்களிலும் பரவி உள்ளது. யாரோ திருட்டுத்தனமாக இதை வெளியிட்டு விட்டனர். இந்த வீடியோ வெளியானதை பார்த்து படத்தின் இயக்குநர் அனுராக் கஷ்யப் அதிர்ச்சியடைந்தார். வீடியோவை கசிய விட்ட மர்ம நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வீடியோ வெளியானது குறித்து நடிகை ராதிகா ஆப்தே கூறுகையில், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிர்வாண வீடியோவை பார்த்தேன், அது காமெடியாக இருந்ததால் சிரித்தேன். நான் ரொம்ப பிசி. என்னால் நேரத்தை வீணடிக்க முடியாது. இது போன்றவைகளால் நானும், எனது குடும்பத்தாரும் பாதிக்கப்படுவது இல்லை என்கிறார் ராதிகா.
ஏம்மா உன்னுடைய நிர்வாண வீடியோவை பார்த்த உனக்கு சிரிப்பு வருதா..?
No comments:
Post a Comment