Sunday, 26 April 2015

இடுப்பு மேட்டரில் கருத்து கந்தசாமியை வறுத்தெடுத்த நடிகை!!!


புட்டி இயக்குனரின் முன்னாள் மனைவியான ஸ்வீட் கடை பெயர் கொண்ட நடிகை நீண்ட காலமாக நடிக்காமல் இருந்தார். திரும்ப நடிக்க வந்த போது வாய்ப்பு கொடுக்க யாருமே இல்லை.
அந்த சமயத்தில் கருத்து கந்தசாமி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் காமெடியாக பேசுவதாக, படத்தின் ஒரு சீனில் வரும் இடுப்பு மேட்டர் பற்றி பேசியுள்ளார்.
மற்றவர்கள் அதனை கேட்டு சிரிப்பதைப் பார்த்ததும், நடிகையும் சிரித்துள்ளார்.ஆனால், அவர் கூறியதற்கு அர்த்தம் அப்போது அவருக்கு தெரியாதாம். பின்னர், அவருக்கு தெரியவர கருத்துக்கு ஃபோன் போட்டு சகட்டு மேனிக்கு திட்டியுள்ளாராம்.
இவர் பேசிய பேச்சில் மனுஷன் நொந்து போய்விட்டாராம்.

No comments:

Post a Comment