Thursday, 19 March 2015

மூடாமல் சென்ற கத்ரீனா.. அதிர்ச்சியில் படக்குழுவினர்..!


பாலிவுட்டின் செக்ஸியான நடிகை என வர்ணிக்கப்படுவர் கத்ரீனா கைப்..
தற்போது இவர் ஆதித்யா ராய் கபூருடன் சேர்ந்து ஃபித்தூர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அபிஷேக் கபூர் இயக்கிவரும் இப்படம் பிரபல ஆங்கில எழுத்தாளரான சார்லஸ் டிக்கன்ஸின் கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் நாவலைத் தழுவியது எனக் கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் டெல்லியில் நடந்தது. அப்போது கத்ரீனா காரை ஓட்டிச் செல்லும் காட்சியை படமாக்கியுள்ளனர் படக்குழுவினர். காருக்குள் ஏறி அமர்ந்த கத்ரீனா கதவை மூடாமலேயே ஸ்டார்ட் செய்துள்ளார். இதனால் திறந்திருந்த காரின் கதவு சுவரின் மீது வேகமாக மோதியது.
அதைபார்த்த படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நல்ல வேளையாக இந்த சம்பவத்தில் கத்ரீனாவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

No comments:

Post a Comment