நடிப்பில் நவரசத்தியும் பொழியும் நடிகரின் வாரிசும், பெயரிலேயே ஆனந்தத்தை வைத்திருக்கும் ப்ரியமான நடிகையும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தை பெரிய ஸ்டார் உடைய மகள் இயக்கிவருகிறார். விரைவில் ரிலீஸாக இருக்கும் இப்படத்தின் சில காட்சிகளை வெளிநாட்டில் அதுவும் சொகுசு கப்பலில் படமாக்கினார்.
இப்படத்தில் நடிக்கும் போது வாரிசு நடிகரும், ப்ரியமான நடிகையிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது என்றும், அடிகடி இருவரும் தனியாக சந்தித்து வருகிறார்கள் என்றும் கிசுகிசுப்பட்டது. இந்நிலையில் சொகுசு கப்பலில் நடந்த படப்பிடிப்பின் போது காதல் ஜோடி திடீர் என மாயமாகிவிட்டதாம்.
எங்கே எங்கே என்று படக்குழுவினர் தேடி பார்த்தும் கண்டிப்பிடிக்க முடியவில்லையாம். பிறகு ஒரு மணிநேரம் கழித்து இரண்டு பேரும் களைத்துப்போய் திரும்பி வந்தார்களாம். இதைப்பார்த்த படக்குழுவினர் சிலர், இந்த நடிகர் ப்ரியமான நடிகையுடன் சந்து கேப்புல சிந்து பாடிட்டாரே என்று கிசுகிசுத்தனர்.

No comments:
Post a Comment