இப்புகைப்படமானது டுவிட்டர் இணையத்தில் வெளியாகி அனைவரின் உள்ளத்தை நெகழிவைத்த படமாக உள்ளது.
இந்தியாவின் புது டில்லி ரயில் நிலையத்திற்கு அருகில் கைவிடப்பட்ட மூன்று சிறுவர்கள் உலகையே மறந்து உறக்கம் கொள்வதை அவ்வழியில் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் புகைப்படமெடுத்து டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
'உதவியற்ற இச் சிறுவர்களுக்கு யாராவது உதவுங்கள்" என குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

No comments:
Post a Comment